Thursday, 18 February 2016

உயிரின் விலை பாகம் 2

இறந்தோரின் எண்ணிக்கை நாம் கனவிலும் நினைத்தப் பார்க்காத
அளவு இருந்தது ஆம் 60 மில்லியன் மக்கள் எரித்தும்,வெட்டியும்,
சுட்டும்,பல சித்திரவதைக்கு ஆலாக்கப்பட்டும் கொள்ளப்பட்டனர் 40
மில்லியன் மக்கள் உடமைகள் உறவுகள் மட்டும் இன்றி தங்களின்
உறுப்புக்களையும் சேர்த்தே இழந்தனர் அவர்களுக்கு உயிர் மட்டுமே
மிச்சம் இவ்வாறு சண்டையிட்டுக் கொண்ட்டிருக்கும் நேரத்தில்
ஜெர்மானியர்களின் கண்கள் ஓர் கண்டத்தை குறிவைக்கத்தொடங்கியது
அதற்க்குக் காரணம் அவர்களின் தலைமை விஞ்ஞானிகளின்

ஒருவரான மெல்போர்டு என்பவராகும் அந்த கண்டத்தில் அதிகமான வளங்கள் இருப்பதாகவும் அது தமக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும் என்பதாகவும் கூறி ஜெர்மானிய அரசை தூண்டிவிட்டார் அதை பலரும் ஏற்க்காத போதிலும் பேராசை கொண்ட ஜெர்மானிய அரசோ அதை ஆமோதித்தது ஆனால் எதிர்பாராத விதமாக இச்செய்தி அவர்களின் எதிரி நாடான பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் தூதர்கள் மூலம் தெரியவந்த்து (தொடரும்)

Sunday, 24 January 2016

எமனுக்கு எமன் பாகம் 1

அழிவின் ஆரம்பம்:

மக்கள்தொகை நாளுக்கு நாள் 

அதிகரித்துக்கொண்டே போகிறது அதேபோல் 
அவர்களின் தேவைகளும் மனிதன் என்று 

சொன்னால் அவன் அதிக ஆசைகளையும் 

தேவைகளையும் கொண்ட 

சுயநலவாதியாகவே திகழ்கிறான் இந்த பூமுயைப் பொருத்தவரை தன் தேவைக்காக 

எதையும் செய்துவிடலாம் என்று என்னுகிறான் அதுமட்டும் அல்லாமல் தன் 

தேவையை குறுக்குவழியில் எவ்வாறு நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதும் 

மனிதற்களுக்கு நன்றாகவே தெறிந்திருக்கிறது அப்படி மனிதனுக்கு அத்யாவிசமாகத் 

தேவைப்படும் ஒன்றாய் மாறியிருக்கும் மீத்தேன் பற்றிதான் இப்போது நாம் 

பார்க்கவிருக்கிறோம் (தொடரும்)